இறைவனின் பெயரால்.....
இப்போதும் தெரியவில்லை என்னை எழுத தூண்டியது எதுவென்று...இருந்த போதிலும் பிரார்த்திக்கிறேன் அது தொடர வேண்டும் என்று...
எதை பற்றி எழுதலாம்? என் சுய அறிமுகம் நிச்சயம் சலிப்பை ஏற்படுத்தும். என்னை பாதித்ததை பற்றி மட்டும் எழுத வேண்டும் என்று எப்போதோ எடுத்துக்கொண்ட உறுதிமொழி; இப்பொழுது நினைவு படுத்தி கொள்கிறேன். தடம் மாறி போன வாழ்க்கை பயணம், வடுக்களை ஏற்படுத்திய நிகழ்வுகள், மறக்க முடியாத மனிதர்கள்... அப்பாடா.. எழுதுவதற்க்கு ஏராளமாய்... நம்பிக்கையுடன் உளற ஆரம்பிக்கிறேன்..
3 Comments:
welcome to the blogger world!
Keep going!! ")
punaipeyarudan vantha puthiyavanee ! ezhuththulakil
puthu sariththiram padaikka en vaazhththukaL !!
புனைபெயருடன் வந்த புதியவனே ! எழுத்துலகில்
புது சரித்திரம் படைக்க என் வாழ்த்துகள் !!
Post a Comment
<< Home